×

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆறு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்காக நிதி ஒதுக்கியுள்ளது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : colleges ,Tamil ,Minister Vijayabaskar , Medical College, Tamil Forums, Minister Vijayabaskar
× RELATED தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு...