×

கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்: முதல்வர் எடியூரப்பா தகவல்

கர்நாடகா: கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : BJP ,Yeddyurappa ,Karnataka , Karnataka, MLAs to disqualify, 17 others, tomorrow, BJP, joining, CM, Yeddyurappa, Information
× RELATED பீகாரில் நிதிஷ் ஆட்சியை கவிழ்க்க சதி...