×

மாணவர்கள் போராட்ட எதிரொலியால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கட்டண உயர்வு ரத்து

டெல்லி: மாணவர்கள் போராட்ட எதிரொலியால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் விடுதி கட்டண உயர்வை பாதி அளவு திரும்பப் பெற்றது. ஏழை மாணவர்களுக்கு பொருளாதார உதவி அளிக்கும் திட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Tags : Jawaharlal Nehru University ,university hike ,fee hike ,Delhi ,cancellation , Delhi, Jawaharlal Nehru University, fees hike, cancellation
× RELATED மாணவர் சங்க தேர்தலில் ஜேஎன்யூ...