கருப்பாயூரணி வீரபாஞ்சான் கண்மாயில் பிளாஸ்டிக் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக மக்கள் புகார்

மதுரை: கருப்பாயூரணி வீரபாஞ்சான் கண்மாயில் பிளாஸ்டிக் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுமார் 10 டன் அளவில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை பொக்லைன் உதவியுடன் மக்கள் அகற்றி வருகின்றனர். மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது  குறித்து வருவாய் மற்றும் காவத்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>