×

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்வு: குடிநீர் வடிகால் வாரியம் அறிவிப்பு

சேலம்: கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 1,286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : Groundwater level rise ,Tamil Nadu ,Drinking Water Board Groundwater level rise ,Drinking Water Board , Tamil Nadu, groundwater level, 3 meters, rise, drinking water drainage board, notification
× RELATED தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது: நீதிபதி புகழேந்தி வேதனை