×

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்துக்கான அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்துக்கான அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக ரயில்நிலையத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தானியங்கி அலாரம் தவறுதலாக ஒழித்துவிட்டதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் மற்றும் பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Tags : Chennai Central Metro station , Chennai, Central, Metro train station, fire, alarm sound
× RELATED கேரள பார் உரிமையாளர் சங்க தலைவர்...