×

வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக விராட் கோலி பேட்டி

மும்பை: வங்கதேசத்துடன் டெஸ்ட்  போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆடுகளம் எப்படி இருந்தாலும் எதிரணியை விட அதிக விக்கெட்டுகளை எடுப்போம் என்ற நம்பிக்கை முக்கியம் எனவும் தெரிவித்தார்.


Tags : Virat Kohli ,interview ,Bangladesh ,Test match , Virat Kohli , eager , participate , Test match ,Bangladesh
× RELATED எங்கள் பந்துவீச்சு பயனுள்ளதாக இல்லை: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி