×

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு

கர்நாடகா: கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எடியூரப்பா வரவேற்றார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : Karnataka ,Yeddyurappa welcomes Supreme Court ,Yeddyurappa , Karnataka, 17 MLAs, Disqualification, Yeddyurappa, Welcome
× RELATED கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு: 25 பாஜ...