சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


Tags : Supreme Court ,Sabarimalai Iyappan Temple ,Sabarimalai Ayyappan , Sabarimalai Iyappan Temple, adjudication, tomorrow, Supreme Court
× RELATED காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து...