×

அவகாசம் தராமல் மகராராஷ்டிராவில் திட்டமிட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்: சீமான் புகார்

திருச்சி: அவகாசம் தராமல் மகராராஷ்டிராவில் திட்டமிட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துபட்டுள்ளது என்று சீமான் புகார் தெரிவித்துள்ளார். காவி சாயம் பூச முடியாது என கூறி விட்டு பின்னர் அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி குலுக்கினார் என்று சீமான் கூறினார்.


Tags : Republic ,Maharashtra ,President ,Seeman , Time, Maharashtra, Planned, Republican Presidency, Amal, Seeman, Complaint
× RELATED மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் காலமானார்