×

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் சற்றுநேரத்தில் தீர்ப்பு

டெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடக சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Tags : Supreme Court ,Karnataka MLAs , Karnataka MLAs, Disqualification Case, Supreme Court
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு