×

திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை அலைய விட்ட உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை அலைய விட்ட உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரிந்த 25 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.


Tags : Owners ,area ,Thiruthuraipoondi ,town ,Thirupuraipoondi ,Rs , The owners of the Thiruthuraipoondi Nagar, area, cow, fines Rs. Taxation
× RELATED டிக்கெட் விலையை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு