×

கோவை பொள்ளாச்சி அருகே தஞ்சமடைந்த அரிசிராஜா யானையை கட்டுப்படுத்த கபில்தேவ் என்ற கும்கி வரவழைப்பு

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே தஞ்சமடைந்த அரிசிராஜா யானையை கட்டுப்படுத்த கபில்தேவ் என்ற கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. ஆண்டியூர் வனப்பகுதிக்குள் சென்ற அரிசிராஜா யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Tags : Arisiraja ,Kapildev ,Gumki ,Coimbatore Pollachi ,Kumki Dev , Kovil, Pollachi, Arisiraja, Elephant, Kapildev, Kumki, Call
× RELATED எடப்பாடியின் 50 அடி ராட்சத பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் படுகாயம்