×

ஈரோடு பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து 10,200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 10,156 கன அடி, நீர் இருப்பு 32.8 டி.எம்.சி நீர்மட்டம் 105 அடியில் நீடிக்கிறது.

Tags : Erode Bhavani River The Bhawanisagar Dam , The Bhawanisagar Dam
× RELATED மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக...