ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறைவான மருத்துவர்கள் பணியில் இருப்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் பணியில் உள்ள நிலையில் ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: