×

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளது: அமைச்சர் பாஸ்கரன்

காரைக்குடி: செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளார். செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர். மாணவர்கள் மடிக்கணினியை சரியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags : Baskaran , Cell phone, Minister Baskaran
× RELATED தஞ்சாவூர் அருகே வடுகக்குடி வாழை...