×

கோவை சிங்காநல்லூரில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து பைக்கில் சென்ற பெண் படுகாயம்

கோவை: கோவை சிங்காநல்லூரில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து பைக்கில் சென்ற அனுராதா(30) என்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுராதாவுக்கு காலியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Tags : Coimbatore Coimbatore ,Singanallur ,AIADMK , Coimbatore, Singanallur, AIADMK flag, fall, woman, injury
× RELATED பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றபோது...