×

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு

மும்பை: மராட்டியத்தில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனா கட்சி ஆட்சியமைப்பதற்கான ஆதரவை சமர்ப்பிக்க தவறியதால் தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Bhagat Singh Koshyari ,Maratham ,Nationalist ,Governor ,Congress , Governor Bhagat Singh Koshyari , calls , Nationalist Congress , set up rule , Maratham
× RELATED மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு