×

சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: காங்கிரஸ்

மும்பை: சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்படுகிறது. மகாராஷ்டிர நிலவரம் பற்றி அம்மாநில கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது.


Tags : Congress ,Shiv Sena , Shiv Sena, to rule, not to take decision, Congress
× RELATED மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி...