×

ஐதராபாத் ரயில் விபத்தில் சிக்கிய புறநகர் ரயில் ஓட்டுநர் 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

ஐதராபாத்: ஐதராபாத் ரயில் விபத்தில் சிக்கிய புறநகர் ரயில் ஓட்டுநர் 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட ஓட்டுநர் சந்திரசேகர் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

Tags : train driver ,train crash ,Hyderabad , Hyderabad, train crash, stuck, suburban train driver, rescue
× RELATED காணவில்லை புகார் மீது போலீசார்...