×

ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடி வருவாயை காட்டாதது வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

சென்னை: ஜேப்பியார் கல்வி குழுமம் ரூ.350 கோடி வருவாயை காட்டாதது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேப்பியார் கல்வி குழுமத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி பணம், ரூ.3 கோடி நகைகள் சிக்கின.

Tags : JPYar Group ,Jeppiyar Group , Jeppiyar Group, Rs. 350 crore, not showing revenue, innovation
× RELATED குலசேகரத்தில் ஜோராக நடக்கும் செம்மண்...