×

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதியம்பட்டியில் பெருமாள் என்ற கட்டிடத் தொழிலாளி மனைவியின் நண்பரால் அடித்துக் கொல்லப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.


Tags : persons ,construction worker ,architect ,Salem ,Salem district ,Mettur ,murderer , Salem, architect, convicted of murder, sentenced to 7 years, double life sentence, verdict
× RELATED மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை