விபத்தில் சிக்கிய ரயில் ஓட்டுனரை 6 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் மீட்புப்படையினர் திணறல்

ஐதராபாத்: ஐதராபாத் விபத்தில் சிக்கிய ரயில் ஓட்டுனரை சந்திரசேகரை 6 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் மீட்புப்படையினர் திணறி வருகின்றனர். ஐதராபாத்தின் கச்சிக்குடா ரயில் நிலையத்தில் காலையில் பயணிகள் ரயிலும் புறநகர் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் ஓட்டுனரை மீட்பதில் மட்டும் சிக்கல் நீடிக்கிறது.

Related Stories:

>