கரூர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி உடலை வாங்க மறுத்து பெற்றோர் தர்ணா போராட்டம்

கரூர்: கரூர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி உடலை வாங்க மறுத்து பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் காலையில் பிளஸ் டூ மாணவி கோமதி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Tags : Parents ,student ,Dharna ,school ,Karur ,student body , Karur, student body, refuse to buy, parents, darna struggle
× RELATED பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரம் பள்ளி...