சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சரண்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் செல்வம் என்பவர் சரணடைந்தார். மாணவரை துப்பாக்கியால் சுட்ட விஜய் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் தேனி நீதிமன்றத்தில் செல்வம் சரணடைந்தார்.


Tags : Charan ,Mukesh ,shooting death ,Chennai ,Tambaram , Another accused , Mukesh murder case , Surrender
× RELATED மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ நகை கொள்ளை