×

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

மும்பை : பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக  மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Lata Mangeshkar ,Mumbai ,hospital ,Veteran , Famous singer, Lata Mangeshkar, private hospital in Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...