விடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டிப்பு

டெல்லி: விடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்தது. விடுதலை புலிகள் மீதான தடையை கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு நீதிமன்றம் நீட்டித்திருந்தது. விடுதலை புலிகள் மீதான தடை முடிந்ததை அடுத்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


Tags : Delhi High Court ,LTTE , LTTE, ban, 5 year, Delhi High Court, extension
× RELATED வில்வித்தை சங்க தடை நீக்கம்: ஒலிம்பிக்கில் தேசிய கொடி