×

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு: 2 பெண்கள் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கவுச்சி கொம்பு என்ற இடத்தில யானை தாக்கி மலையம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Elephant attack ,Kodaikanal ,Dindigul ,Dindigul district ,Death , Dindigul, Kodaikanal, Elephant Attack, Woman, Death
× RELATED கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்