×

மாநில தலைவர் ஒப்புதலின்றி காங். நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து யாரும் நீக்கக்கூடாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: மாநில தலைவர் ஒப்புதலின்றி காங். நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து யாரும் நீக்கக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மாவட்ட கமிட்டிக்கு கீழ் உள்ள நிர்வாக பொறுப்புகளில் நியமிக்கவும் மாநிலத் தலைமை ஒப்புதல் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.


Tags : head of state ,KS Alagiri ,party ,No one , head of state, without consent , party, should not be removed, KSAlagiri
× RELATED திருமணத்துக்காக மதம் மாற்றப்படுவதை...