×

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டம்

டெல்லி: டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் 300% உயர்த்தப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர்.


Tags : Jawaharlal Nehru University ,Delhi , Delhi, Jawaharlal Nehru, university students, thousands of people, continuous struggle
× RELATED ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து 10...