காஞ்சிபுரம் அருகே வேங்கடமங்கலத்தில் முகேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் விஜய்க்கு நவ.20 வரை காவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வேங்கடமங்கலத்தில் முகேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் விஜய்க்கு நவ.20 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்ப்படுத்தப்பட்ட விஜய்யை காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.Tags : Mukesh ,Kanchipuram Mukesh ,Venkatamangalam ,jail , Mukesh , shot dead , Kanchipuram , prison extended , nov 20
× RELATED நிர்பயா கொலைக் குற்றாளி முகேஷ்...