×

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இறுதி ஊர்வலம் தொடங்கியது

சென்னை: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


Tags : funeral procession ,DN Seshan ,chief election commissioner , Tnisation, funeral
× RELATED மறைந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர்...