×

அரிசி ராஜா யானையை பிடிக்க புதிய முயற்சி

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அரிசி ராஜா யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. யானைக்கு மயக்க மருந்து செலுத்தும் பணிக்காக 80-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனத்துக்கு புறப்பட்டனர். பொள்ளாச்சி அருகே சுற்றித்திரியும் அரசி ராஜா யானை தாக்கியதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : King elephant of rice, try
× RELATED நாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு...