சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில் போதை மருந்து தயாரிக்கும்போது விபத்து: 2 பேர் பலத்த காயம்

சென்னை: சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில் போதை மருந்து தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அயனம்பாக்கத்தில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சிலர் கஞ்சா, எரிசாராயத்தை சேர்த்து போதை மருந்து காய்ச்ச முயற்சித்துள்ளனர். மின் அடுப்பில் போதை மருந்து காய்ச்ச முயன்றபோது வெடித்து 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Related Stories:

>