×

வேலூர் அருகே ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து

வேலூர்: திருப்பத்தூர் அருகே சாப்பிட்டு சென்ற இளைஞர்களிடம் பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் ரவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : hotel owner ,Vellore , Vellore, Hotel owner, Kathikuttu
× RELATED வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை...