நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

டெல்லி: நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>