×

ஊழலின் ஊற்றுக்கண்ணாக அதிமுக ஆட்சி திகழ்வதாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ஊழலின் ஊற்றுக்கண்ணாக அதிமுக ஆட்சி திகழ்வதாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களை பாஜக அரசு காப்பாற்றி வருவதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு அதிமுக அரசு துணை போவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.


Tags : meeting ,DMK District Secretariat ,AIADMK , Corruption, AIADMK, DMK, Resolution
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...