×

பென்னாகரம் அடுத்த நாகனூர் கூட்டுறவு வங்கி மஞ்சள் இருப்பு கிடங்கில் தீ விபத்து

தருமபுரி: பென்னாகரம் அடுத்த நாகனூர்  கூட்டுறவு வங்கி மஞ்சள் இருப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மஞ்சள் தீயில் கருகி சேதமாகின.


Tags : Naganoor Co-operative Bank ,Pennagaram Fire ,Pennagaram , Pennagaram, fire
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு