×

மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு சத்யபிரதா சாகு அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு சத்யபிரதா சாகு  அஞ்சலி செலுத்தினார். ஆழ்வார்பேட்டையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 


Tags : DN Seshan ,Satyaprata Sahu ,Chief Election Commissioner , TnSation Body, Satyaprata Sahu, Anjali
× RELATED செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில்...