பாஜகவினருடன் ஆலோசனை நடத்துகிறார் பட்னாவிஸ்

மகாராஷ்ட்டிரா: மும்பையில் தனது வீட்டில் பாஜகவினருடன் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்த உள்ளார். சிவசேனா எம்.பி. தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பட்னாவிஸ் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: