×

பொள்ளாச்சி அருகே மலைக் கிராமத்தில் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மலைக் கிராமத்தில் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அர்த்தனாரிபாளையத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். டாப்சிலிப்- கோழிகமுத்தி, கோவை-சாடிவயல் முகாமிலிருந்து 3 கும்கிகளை அர்த்தனாரிபாளையத்துக்கு வனத்துறை கொண்டு வந்துள்ளது.


Tags : Kumki ,mountain village ,Pollachi Pollachi , Pollachi, wild elephant, 3 kumki elephants
× RELATED குன்னூர் மலைப்பாதையில் குட்டியுடன் உலா வரும் காட்டுயானைகள்