×

சொல்லிட்டாங்க...

ஒரு கொள்ளைக் கும்பலிடம் தமிழ்நாட்டு அரசாங்கம் சிக்கிவிட்டது. தமிழகம் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 49 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக கட்சியில் தற்போது கட்டுப்பாடு என்பது இல்லை. மாவட்ட அளவில் உள்ள தலைவர்களை கூட கண்டிக்க முடியவில்லை.
- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

பப்ஜி விளையாடும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கொலைகளை செய்வது தான் சாதனை என்ற உணர்வு ஏற்படுகிறது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.


Tags : MK Stalin ,Edappadi Palanisamy ,Ramadas ,KS Alagiri , MK Stalin, Edappadi Palanisamy, KS Alagiri, Ramadas
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்...