×

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன்(87) காலமானார்

டெல்லி: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன்(87) காலமானார். 1990 முதல் 1996 வரை இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தவர்  டி.என்,சேஷன்.  டி.என்,சேஷன் தேர்தல் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.


Tags : DN ,Chief Election Commissioner ,Cheeshan , Former Chief Electoral Commissioner DN, Seshan, passed away
× RELATED பீகாரில் வெற்றிகரமாக நடத்தி...