×

வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கி அய்யம்மாள்(63) என்பவர் உயிரிழப்பு: 5 காவலர்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கி அய்யம்மாள்(63) என்பவர் உயிரிழப்பு: 5 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான 5 காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.


Tags : police raid ,workplace Police attack ,guards , Police attack, Ayyammal (63), death toll, 5 guards, workplace change
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா