×

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்

நாக்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : India ,T20 ,Bangladesh ,team ,Indian ,match , Bangladesh, 3rd T20 cricket, match, Indian team, batting first
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...