மராட்டியத்தில் தற்போதைய சூழலில் ஆட்சியமைக்க போவதில்லை: மராட்டிய பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில்

மும்பை: மராட்டியத்தில் தற்போதைய சூழலில் ஆட்சியமைக்க போவதில்லை என்று மராட்டிய பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார். தற்போது தங்களால் ஆட்சியமைக்க முடியாது என மராட்டிய ஆளுநரிடம் தெரிவித்ததாக பாஜக மாநில தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>