ஈரோடு அருகே பிளீச்சிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 14 சவரன் நகை கொள்ளை

ஈரோடு: ஈரோடு தட்டாங்காடு பகுதியில் பிளீச்சிங் பட்டறை உரிமையாளர் மணி என்பவரது வீட்டில் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 14 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள வீட்டில் 45 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Erode, cash, shaving, robbery
× RELATED சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம்...