×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : elections ,AIADMK , Local election, will, distribution, AIADMK
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...