×

காவிரி எல்லையனாக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 8,500 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக அதிகரிப்பு

பிலிகுண்டுலு: காவிரி எல்லையனாக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 8,500 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிர்வரத்தால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : border ,Cauvery , Cauvery Range, Pilikundulu, Waterway, 8,500 cubic feet, 18,000 cubic feet, increase
× RELATED கர்நாடக எல்லையில் கனமழை பாலாற்றில்...