×

பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூ விமான நிலையத்தில் தரையிறங்கும், புறப்படும் விமானங்கள் காலதாமதமானதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். புல் புல் புயல் காரணமாக கொல்கத்தா விமானநிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : Bangalore , Due to bad weather conditions in Bangalore
× RELATED பங்காளாவில் காவலாளிக்கு கத்தி வெட்டு சென்னை வாலிபர்கள் 4 பேர் கைது